இந்தியா

2022-ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

இந்தியா வரும் 2022 ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ககன்யான் என்ற இத்திட்டத்தின் மூலம் 3 மனிதர்கள் நிலவுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்படுள்ளதாகவும் , இதற்கான பணிகளை தேசிய ஆலோசனை குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்