புதுவையில் சுதந்திர தின கொண்டாட்டம் - கொடி ஏற்றி சல்யூட் அடித்த முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி கடற்கரையில் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறையினருக்கு பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கி பாராட்டினார்.