இந்தியா

காற்று மாசு விழிப்புணர்வு பேரணி

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது. காற்று மாசு அளவு அதிகமுள்ள டெல்லியில், அதனை கட்டுபடுத்துவது குறித்து இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தேசிய கொடியுடன் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை