இந்தியா

நாடு முழுவதும் வெங்காயம் விலை 'கிடுகிடு' உயர்வு - குவிண்டால் 1000 ரூபாய் விலை ஏற்றம்

வெங்காயத்தின் விலை நாடு முழுவதும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

தந்தி டிவி
வெங்காயத்தின் விலை நாடு முழுவதும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் சந்தை நிலவரப்படி, கடந்த 2 வாரமாக ஏற்றத்தில் இருக்கும் வெங்காயம் விலை, தற்போது ஒரே நாளில் குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 4 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையாகிறது. நாசிக் சந்தையில் இருந்து சில்லரை வர்த்தகத்திற்காக நாடு முழுவதும் வெங்காயம் கொண்டு செல்லப்படும் நிலையில், அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் விலை உயர்வு கடுமையாக இருக்கும் என வியாபாரிகள் கூறியுள்ளனர். வட மாநிலங்களில் பெய்யும் கனமழையால் வெங்காய வரத்து குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்