இந்தியா

டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு - வைக்கோல் எரிப்பு, வாகன புகையால் பாதிப்பு

டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு - வைக்கோல் எரிப்பு, வாகன புகையால் பாதிப்பு

தந்தி டிவி

டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு - வைக்கோல் எரிப்பு, வாகன புகையால் பாதிப்பு

டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கால் வாகன போக்குவரத்தும், அண்டை மாநிலங்களில் வைக்கோல் எரிப்பும் குறைந்த நிலையில், டெல்லியில் காற்று மாசு குறைந்தது. தற்போது, மீண்டும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகள், வைக்கோல் எரிப்பையும் தொடங்கியுள்ளனர். இதனால், தலைநகர் டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரித்து மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த அபாயகரமான சூழலை சமாளிக்க முடியாதது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்