இந்தியா

Telangana | தெலங்கானாவில் தொற்று பரவி 28 பேர் பலிஊரே கூடி பட்டாசு வெடிப்பு

தெலங்கானாவில் தொற்று பரவி 28 பேர் பலிஊரே கூடி பட்டாசு வெடிப்பு

thanthitv

Telangana | தெலங்கானாவில் தொற்று பரவி 28 பேர் பலிஊரே கூடி பட்டாசு வெடிப்பு #telangana #InfectiousDisease #thanthitv தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் காந்த்ரபள்ளி கிராமத்தில், கடந்த 3 மாதங்களில் 28 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பரவியதாக அச்சமடைந்த கிராம மக்கள், பூசாரியின் அறிவுறுத்தலின்படி வீடுகளை பூட்டி பட்டாசு வெடித்து கிராமத்தை காலி செய்து, ஆற்றுப்புறத்தில் உணவு சமைத்து சாப்பிட்டு பின்னர் திரும்பினர். இவ்வாறு செய்தால் நோய் நீங்கும் என்ற நம்பிக்கையில் இந்த செயலை செய்ததாக அவர்கள் தெர்வித்தனர்.

Edappadi Palanisamy | EPS-க்கு எதிர்பாரா இடத்தில் இருந்து வந்த திடீர் அட்டாக்

Nellai | அதிர்ச்சியில் தமிழகம் - அல்வா உற்பத்தியை நிறுத்தியது பிரபல நெல்லை `சாந்தி ஸ்வீட்ஸ்’

Seeman Pressmeet | Ramadoss | Kanimozhi | சீமான் பரபரப்பு பேட்டி

ADMK Election Manifesto 2026 | தேர்தல் அறிக்கை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுக்கும் ஈபிஎஸ்

56 தொகுதியை ஒதுக்கி.. அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த NDA - 2வது நாளாக பரபரக்கும் ADMK தலைமையகம்