இந்தியா

"8 வாரங்களில்.." கேசிஆர் உடல்நிலை வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கடந்த 8ஆம் தேதி கீழே விழுந்த சந்திரசேகர் ராவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். அங்கு, சந்திரசேகர் ராவுக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், நந்தி நகரில் உள்ள இல்லத்துக்கு சென்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்