இந்தியா

Southern Railway | தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

thanthitv

#southernrailway #maduraitrain தெற்கு ரயில்வே அறிவிப்பு உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து கரூர் வழியாக மதுரை வரை ஒரு மாதத்திற்கு மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயில் எண் 01927, மார்ச் 25 வரை புதன்கிழமைகளில் கான்பூரில் இருந்து புறப்பட்டு, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக வெள்ளிக்கிழமை மதுரையை வந்தடையும். அதேபோல் 01928 ரயில், மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் புறப்பட்டு திங்களன்று கான்பூரை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி, ஸ்லீப்பர் மற்றும் பொதுப்பிரிவு வசதிகளுடன் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்