இந்தியா

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது : கேரள அரசு சார்பில் வழங்கப்பட்டது

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு சார்பில் ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

தந்தி டிவி
இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஹரிவராசனம் என்ற பெயரில் சபரிமலை சன்னிதானத்தில் விருது வழங்கப்பட்டு வருகிறது. கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இந்த விருதுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், 2020-ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்ர இதற்கான விழாவில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும், 'Worshipful Music Genius' என்ற பட்டமும் இலையராஜாவுக்கு வழங்கப்பட்டது.

CM Vijay | Kalai Unavu Thittam | காலை உணவு திட்ட விரிவாக்கம்..வெளியான மாஸ் அப்டேட்

Madurai Meenakshi Temple நாளை கும்பாபிஷேகம்.. மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்த `அந்த மூவர்’

TN Rain Alert``9 மாவட்டத்தில் கனமழை புரட்டி எடுக்கும்’’ - லிஸ்டை வெளியிட்டு அலர்ட்

IndiavsPakistan அரபிக்கடலில் இந்திய போர் கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் போர் கப்பல்

Anbumani | PMK | தமிழகமே உற்றுநோக்கிய பாமகவின் முடிவு? - முதல்முறையாக மவுனம் கலைத்த அன்புமணி