இந்தியா

"ஒரு பெண்ணிடம் i love you என சொல்வது..."நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கோர்ட் தீர்ப்பு

தந்தி டிவி

பாலியல் எண்ணமில்லாமல் ‘'ஐ லவ் யூ’ என சொல்வது பாலியல் தொந்தரவு அல்ல என்று போக்சோ வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 17 வயது மாணவியிடம் 35 வயது இளைஞர் கையை பிடித்து ''ஐ லவ் யூ' கூறிய வழக்கில் நாக்பூர் அமர்வு நீதிமன்றம் அந்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், போக்சோ வழக்கில் இருந்து இளைஞரை விடுவித்து, ஐ லவ் யூ சொல்வது பாலியல் தொல்லை ஆகாது என்று தெரிவித்துள்ளது.

TVK Vijay | TVK | விஜய்யின் அடுத்த திட்டம்.. தீவிரமாகும் ஏற்பாடுகள்

IranIsraelwar | ட்ரம்ப் சொல்ல சொல்ல நிறுத்தாமல் அடிக்கும் ஈரான் -"இன்னும் 3 வாரம் போர் நீடித்தால்.."

Trump | Israel Attack | மாற்றி மாற்றி பேசும் டிரம்ப் | இறுகும் பிடி.. புது சிக்கலில் அமெரிக்கா

IranIsrael War | உலகே எதிர்பாரா திருப்பம்.. 3ம் உலகப்போரா? டைம் கொடுத்து டிரம்ப் எடுத்த ஸ்டாண்ட்

Breaking | Trump | Israel attack | 5வது வாரமாக தொடரும் தாக்குதல் | டிரம்ப் முக்கிய அப்டேட்