இந்தியா

நுரையீரல் எடுத்து சென்ற மருத்துவ குழு - 5 நிமிடத்தில் 5 கி.மீ தூரத்தை கடந்த ஆம்புலன்ஸ்

தெலங்கான மாநிலம் ஐதராபாத்தில் போக்குவரத்து காவலர்கள் உதவியுடன், 5 நிமிடத்தில் நுரையீரலை மருத்துவ குழு எடுத்துச் சென்றது.

தந்தி டிவி
தெலங்கான மாநிலம் ஐதராபாத்தில் போக்குவரத்து காவலர்கள் உதவியுடன், 5 நிமிடத்தில் நுரையீரலை மருத்துவ குழு எடுத்துச் சென்றது. உடல் உறுப்பை எடுத்து செல்வதற்காக போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட்டதால், ஐந்து கிலோமீட்ட தூரத்தை ஆம்புலன்ஸ் 5 நிமிடத்தில் கடந்து சென்றது. இந்த ஆண்டில் மட்டும் எட்டுமுறை உடல் உறுப்பை எடுத்து செல்ல போக்குவரத்து காவல்துறை உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி