இந்தியா

``அந்த படத்தை 4 முறை பார்த்து என் பொண்டாட்டிய கொன்னேன்..’’ கணவன் வாக்குமூலம்

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், மனைவியைக் கொலை செய்து திரிஷ்யம் பட பாணியில் நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். புனேயை சேர்ந்த சுமீர் ஜாதவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது அவரது மனைவி அஞ்சலிக்கு தெரியவந்ததால், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை சுமீர் எரித்துள்ளார். பின்னர், இதை திசை திருப்ப மனைவியின் செல்போனிலிருந்து வேறொரு நபருக்கு காதலிப்பதாக கூறி, சுமீர் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து போலீசில் சிக்கிய அவர், திரிஷ்யம் படத்தை நான்கு முறை பார்த்து இந்தக் கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

BREAKING || சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் கவனத்திற்கு - யூஸ் பண்ணிக்கோங்க

AIADMK | SP Velumani | EPS | அதிமுகவில் இருந்து விலகலா? SP வேலுமணி பரபரப்பு பேட்டி

Chengalpattu | ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் - ரூட்டை மாற்றி விடும் காவல்துறை

Supreme Court | Central Govt | "2 வாரங்களில்.." ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு

BREAKING || உள்ளே இறங்கிய பெரும் படை.. வழியிலேயே கொத்து கொத்தாக கைது... CJPயால் அதிரும் டெல்லி