இந்தியா

பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது.

தந்தி டிவி
கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி, டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக, கடந்த 3 நாட்களாக, அந்த ஆணையம் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள், நூலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து வருகிறது. இந்த விசாரணை இன்றும் தொடரும் என கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்