இந்தியா

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 12ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் - முதல்வர் நாராயணசாமி

'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்' என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, வரும் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்' என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, புதுச்சேரி அரசு ஒத்துழைப்பு வழங்காது என பிரதமர் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத இருப்பதாகவும், நாராயணசாமி குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்