இந்தியா

Delhi Bus | பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் | டெல்லி போக்குவரத்துத் துறை ஸ்ட்ரிக்ட் அறிவிப்பு

பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் | டெல்லி போக்குவரத்துத் துறை ஸ்ட்ரிக்ட் அறிவிப்பு

thanthitv

Delhi | Crime | Bus | பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. | டெல்லி போக்குவரத்துத் துறை ஸ்ட்ரிக்ட் அறிவிப்பு

டெல்லியில் பேருந்துகளில் கருப்பு ஃபிலிம், திரைச்சீலைகளுக்கு தடை டெல்லியில் பேருந்துகளில் கருப்பு ஃபிலிம், திரைச்சீலைகளுக்கு தடை/"பேருந்துகளில் திரைச்சீலைகள், கருப்பு ஃபிலிம் ஒட்டுவதற்கு தடை"/"பேருந்தினுள் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும்" /"ஜிபிஎஸ், panic buttons எப்போதும் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும்"/"பேருந்து ஊழியர்களின் பின்னணியைச் சரிபார்க்க வேண்டும்"/"விதிகளை மீறும் பேருந்துகள் பறிமுதல் - உரிமம் ரத்து" கிரேட்டர் நொய்டாவில் இருந்து டெல்லி சென்ற ஸ்லீப்பர் பேருந்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, டெல்லி போக்குவரத்துத் துறை பேருந்துகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.

Pudukottai | பேருந்திலிருந்து மாணவிகள் விழுந்த சம்பவம் - ஓட்டுநர், நடத்துநர் அதிரடி கைது

Kovai | TN Police | மலேசிய பயணிகளுக்கு கத்திமுனையில் நடந்த பயங்கரம்.. ஷாக்கில் கோவை

BREAKING || கொளத்தூர் தேர்தல் முடிவு வழக்கு - நாளை தீர்ப்பு

CM Vijay | "முழுமையாக வாபஸ்" - நாளைக்கு முதல்வரின் இந்த அறிவிப்புதான் தலைப்பு செய்தி

BREAKING || திமுக 2.O... ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின் - "பலருக்கு பறிபோகும் பதவிகள்"