மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ராஜ்குருநகரில், அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், 17 வயது மாணவர் உயிரிழந்தார்.
பீமாசங்கர் சாலையில் வேதாந்த் சஹானே என்ற மாணவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், முன்னால் சென்ற மற்றொரு வாகனம் மீது மோதியது.
#Maharashtra #pune #accident #thanthitv