இந்தியா

இந்து கோயில் புனரமைப்புக்கு நிதியுதவி - தமிழக இஸ்லாமியர்கள் ரூ.3 லட்சம் நன்கொடை

குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் வசித்து வரும் தமிழக இஸ்லாமியர்கள், சொந்த ஊரில் உள்ள இந்து கோயில் புனரமைப்புக்கு 3 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர்.

தந்தி டிவி

குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் வசித்து வரும் தமிழக இஸ்லாமியர்கள், சொந்த ஊரில் உள்ள இந்து கோயில் புனரமைப்புக்கு 3 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர். இதனால் நெகிழ்ச்சி அடைந்த கிராமவாசிகள், இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக அமைந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்