இந்தியா

Hindu Raksha Dal | ``இந்துக்கள் 3 குழந்தைகள் பெற்றால்..’’ - இந்து அமைப்பு அறிவிப்பு

thanthitv

இந்து சமூகத்தினர் 3 மற்றும் 4வது குழந்தை பெற்றால் பரிசு என ஹிந்து ரக்‌ஷா தள் அறிவிப்பு

இந்து சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஹிந்து ரக்‌ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி செளத்ரி தெரிவித்துள்ளார், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பேசிய அவர், இந்து குடும்பங்கள் நான்காவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 21 ஆயிரம் ரூபாயும், ஐந்தாவது குழந்தை பெற்றுக் கொண்டால் 31 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்