இந்தியா

இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து

இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து

தந்தி டிவி

இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து

இந்தி மொழி தினத்தை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று வடமாநிலங்களில் இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக வடமாநில தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராகுல் காந்தியும் தனது வாழ்த்தை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஒரு மொழியின் மீதான புரிதலை அதிகப்படுத்த மற்ற மொழிகளின் மீதான அறிவும் அதிகரிக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்