இந்தியா

இந்தி மொழி தினம் - பிரதமர் மோடி வாழ்த்து - வலுவான அடையாளத்தை இந்தி பெறுவதாக ட்வீட்

இந்தி மொழி தினம் - பிரதமர் மோடி வாழ்த்து - வலுவான அடையாளத்தை இந்தி பெறுவதாக ட்வீட்

தந்தி டிவி

இந்தி மொழி தினம் - பிரதமர் மோடி வாழ்த்து - வலுவான அடையாளத்தை இந்தி பெறுவதாக ட்வீட்

இந்தி மொழி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 1949ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மொழி அந்தஸ்தை பெற்றது. அதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் இந்தி மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தி மொழி நாளுக்கான வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியை திறமையான மொழியாக மாற்றுவதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரும் பங்காற்றியுள்ளதாகவும், அனைவரது முயற்சியால் "இந்தி" உலக அரங்கில் வலுவான அடையாளத்தை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்