இந்தியா

Himachal Pradesh | திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வாகனம் - 4 பேர் பலி, 18 பேர் நிலை?

திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வாகனம் - 4 பேர் பலி, 18 பேர் நிலை?

thanthitv

திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வாகனம் - 4 பேர் பலி, 18 பேர் நிலை?

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு அருகே உள்ள சோஜா பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வாகனத்தில் இருந்த 18 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பஞ்சார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்