இந்தியா

திபெத்தியர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் - வெகு விமரிசையாக கொண்டாட்டம்

இமாச்சலபிரதேசம் தர்மசாலாவில் திபெத்தியர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

இமாச்சலபிரதேசம் தர்மசாலாவில் திபெத்தியர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. புத்த புக்குகள் அகல்விளக்குகளை ஏற்றி வைத்து, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த பாரம்பரிய வாள் வீச்சு நடனம் வெகுவாக கவர்ந்தது.

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்