இமாச்சல பிரதேசத்தின் மண்டி பகுதியில் ரீல்ஸ் பதிவு செய்வதற்காக, பி டெக் பயின்ற மாணவர் அனிகேத், மண்டி பைபாஸ் டணல் பகுதியில் பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்ட போது தடுப்பில் மோதி உயிரிழந்தார்