இந்தியா

சட்லஜ் நதிக்கு மகா ஆரத்தி விழா : பாரம்பரிய நடனத்துடன் களைகட்டியது

இமாச்சல்பிரதேச மாநிலம், கின்னவுர் பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கு மகா ஆரத்தி விழா பாரம்பரிய நடனத்துடன் களைகட்டியது.

தந்தி டிவி

இமாச்சல்பிரதேச மாநிலம், கின்னவுர் பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கு மகா ஆரத்தி விழா, பாரம்பரிய நடனத்துடன் களைகட்டியது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வந்திருந்த குழுவினர், நதிக்கு மகா ஆரத்தி எடுத்து மந்திரங்கள் ஓதினர். முன்னதாக, உள்ளூர் மக்கள் சட்லஜ் நதிக்கு ஊர்வலமாக வந்து, உற்சாக நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Gold Price Today | பெரும் போரே நடந்தும் இறங்குமுகத்தில் தங்கம் - 2ம் நாளாக இன்றும் சரிந்தது

Congress | ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்த காங்., தமிழ்நாட்டுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து ராகுல் போட்ட கணக்கு

Private Schools | தமிழகம் முழுக்க பிரைவேட் ஸ்கூல்களில் திடீர் தடை - அரசு அதிரடி

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்