இந்தியா

சீனா எல்லைப்பகுதியில் உயர்தர கூடாரம்.. கூடாரம் அமைக்கும் இந்திய ராணுவ வீரர்கள்

லடாக்கில், சீனா எல்லைப்பகுதியில், இந்திய ராணுவம் உயர்தர கூடாரங்களை அமைத்து வருகிறது.

தந்தி டிவி

சீனா எல்லைப்பகுதியில் உயர்தர கூடாரம்.. கூடாரம் அமைக்கும் இந்திய ராணுவ வீரர்கள்

லடாக்கில், சீனா எல்லைப்பகுதியில், இந்திய ராணுவம் உயர்தர கூடாரங்களை அமைத்து வருகிறது. லடாக் எல்லையில் இருநாட்டு வீரர்கள் தாக்கிக்கொண்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின், தற்போது பதற்றம் தணிந்துள்ளது. இந்த நிலையில் எல்லைப்பகுதியில், சாலை உள்ளிட்ட கட்டுமானப்பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. லடாக் பகுதி, குளிர் பிரதேசமான பகுதி என்பதால், குளிரை தாங்கக்கூடிய வகையில், உயர்தரமான கூடாரங்களை இந்திய ராணுவ வீரர்கள் அமைத்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்