இந்தியா

வெட்டுக்கிளிகளை அழிக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மீண்டும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளன.

தந்தி டிவி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மீண்டும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளன. இதனையடுத்து, வெட்டுக் களைகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, முதல் முறையாக வெட்டு கிளிகளை கட்டுப்படுத்த ஹெலிஹாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்களின் இறகுகள் மூலம்

வெட்டுக்கிளிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்