இந்தியா

Helicopter | புழுதி பறக்க ஸ்கூலை நோக்கி வந்த ஹெலிகாப்டர்.. மிரண்டு போன மாணவர்கள்

புழுதி பறக்க ஸ்கூலை நோக்கி வந்த ஹெலிகாப்டர்..

thanthitv

#helicopter #school பள்ளி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. மும்பையில் இருந்து சூரத் நோக்கி புறப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் திடீரென எஞ்சின் கோளாறு உள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... இதனால் பைலட் உடனடியாக சாதுரியமாக செயல்பட்டு அருகிலிருந்த பள்ளி மைதானத்தில் பாதுகாப்பாக ஹெலிகாப்டரை தரையிறக்கினார். ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு

DMK | Congress | திமுக, காங்கிரஸ் தனித்தனியே போட்டி? - புதுவை அரசியலில் புயல்

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி