இந்தியா

கபினி அணைக்கு நீர்வரத்து 10,519 கன அடியாக அதிகரிப்பு

கபினி, கிருஷ்ணசாகர்,ஹேமாவதி,ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தந்தி டிவி

* கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக, கபினி, கிருஷ்ணசாகர்,ஹேமாவதி மற்றும் ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

* கபினி அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 10 ஆயிரத்து 519 கனஅடியாக அதிகரித்துள்ளது.

* அணையின் கொள்ளளவு 2 ஆயிரத்து 282 அடியாக உள்ளது.

* இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக 15 ஆயிரம் கன அடி தண்ணீர் கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ளது.

* தொடர்ந்து கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு கனமழை பெய்துவருவதால் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்