இந்தியா

தமிழக கேரளா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. 5 மணி நேரம் காத்திருந்த வாகனங்கள்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம், தமிழக கேரள எல்லைப்பகுதியான புளியரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பகுதியில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 10-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வளைவை கடந்து செல்ல முடியாமல் நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், சுமார் 5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்