இந்தியா

கடும் பனிப்பொழிவு - மக்கள் கடும் அவதி

ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், ஹிமாச்சல் பிரதேசங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

தந்தி டிவி

இமாச்சல் பிரதேசத்தில் கொட்டிவரும் பனியால், சாலைகளில் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் உள்ளது. மலை முகடுகள் வரை பனியால் போர்த்தப்பட்டு உள்ளது. சாலைகளில் உள்ள பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன. மைனஸ் டிகிரி குளிர் நிலவுவதால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அங்கொன்றும், இங்கொன்றுமாய் வெளிவருவோரும், தடிமனான ஸ்வெட்டர் அணிந்திருந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்