இந்தியா

மூணாறில் தொடரும் உறைபனி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கேரள மாநிலம் மூணாறில் உறைபனி நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
கேரள மாநிலம் மூணாறில், உறைபனி நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் பனிபொழிவு அதிகமான காணப்படும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் ஓரிரு நாட்கள் உறைபனி இருந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக, வெப்ப நிலை குறைந்துள்ளது. செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் ஆக குறைந்ததால் அங்கு உறைபனி ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புல்வெளிகள் முழுவதும் வெண்மையாக காட்சியளித்தன

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்