இந்தியா

விட்டு விலகாத பனி - விமான சேவை பெரும் பாதிப்பு | Flight

தந்தி டிவி
• டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. • டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தாமதமாகியுள்ளன. • அடர்ந்த மூடுபனியால் போதிய வெளிச்சமின்மை நிலவுகிறது. திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்திலேயே பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. • பனிமூட்டத்தால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rainfall | TN Rain | "அடுத்த 3 மணி நேரம்.." - 5 மாவட்டங்களை குறி வைத்த மழை

Diwali Firecrackers| பட்டாசு சத்தம்.. `100-க்கு’ போன் அடித்ததால் சிறப்பு SI கொலை?

Chennai | crackers | மோசமான நிலையில் சென்னை.. தீபாவளி முடிந்ததும் வந்த ஷாக்

Chennai Airport | Diwali | பட்டாசு புகையால் ஏர்போர்ட் ஸ்தம்பிப்பு! வானில் வட்டமடித்த விமானங்கள்

Cuddalore | பீர் பாட்டிலால் நண்பர் கொலை... துப்பாக்கியால் விரட்டி சுட்டு பிடித்த போலீசார்..