இந்தியா

டேராடூனில் கொட்டித்தீர்த்த கனமழை | புகழ்பெற்ற கோயிலைச் சூழ்ந்த பெருவெள்ளம்

தந்தி டிவி

கனமழையால் தம்சா ஆற்றில் வெள்ளம்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கனமழை எதிரொலியாக, தம்சா (Tamsa) ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புகழ்பெற்ற தப்கேஷ்வரர் கோவிலைச் சுற்றி, செந்நிறத்தில் மழை வெள்ளம் பேரிரைச்சலோடு பாய்ந்தோடுகிறது.

ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள டேராடூன் மாவட்ட நிர்வாகம், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு