இந்தியா

கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தந்தி டிவி

கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக முக்கிய அணைகள் திறக்கப்பட்டன. பாலக்காடு மாவட்டத்திலுள்ள மலம்புழா அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், கல்பாத்தி பாரதப்புழா ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், மலங்கரா அணையில் 6 ஷட்டர்களும், நெய்யார் அணையின் ஷட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே அருவிக்கரா அணையின் ஷட்டர்கள் 370 செண்டி மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்