இந்தியா

வராத மருத்துவர்கள்... ஆளில்லாத சுகாதார நிலையம்... சிகிச்சையின்றி தவிக்கும் நோயாளிகள்

தந்தி டிவி

  கார ைக்கால் பகுதிக்கு உட்பட்ட நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ ஊழியர்கள் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் அவதி அடைந்தனர். ஐந்து மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள சூழலில், மருத்துவர்களும், செவிலியர்களும் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்த சுகாதார துறை துணை இயக்குநர் சிவராஜ்குமார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்