இந்தியா

சுகாதார மையமானது மசூதி : 1.50 லட்சம் மக்கள் பயன்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், முதன் முறையாக மசூதி ஒன்றில் சுகாதார மையம் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், முதன் முறையாக மசூதி ஒன்றில் சுகாதார மையம் திறக்கப்பட்டுள்ளது. 'உதவும் கரங்கள்' என்ற தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இலவச மருத்துவ சிகிச்சை, பலவித பரிசோதனைகள், மகப்பேறு சிகிச்சை, பிசியோதெரபி போன்றவை அளிக்கப்படுகின்றன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் இதன் மூலம் பயனடைகின்றனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி