இந்தியா

#JUSTIN : நாட்டையே உலுக்கிய உ.பி. கோரம்... பறிபோன 121 உயிர்கள்... 6 பேர் அதிரடி கைது

தந்தி டிவி

121 பேரை பலிகொண்ட உ.பி. விபத்து - 6 பேர் கைது/கோப்புக்காட்சி/உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரம்/நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த 6 பேர் கைது - அலிகார் ஐ.ஜி. ஷலப் மாத்தூர்/4 ஆண்கள், 2 பெண்கள் என 6 பேர் கைது - விசாரணை/கைது செய்யப்பட்டவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு, சேவகர்களாக பணியாற்றியவர்கள் என தகவல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்