இந்தியா

மிதிவண்டியில் ரோந்து செல்லும் காவல்துறையினர் : "பீட் சைக்கிள்" திட்டம் - மக்கள் வரவேற்பு

ஹரியானா மாநிலம் குருகிராமில் காவல்துறையினர் மிதிவண்டியில் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். 'பீட் சைக்கிள்' என்ற திட்டம் குருகிராம் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஹரியானா மாநிலம் குருகிராமில் காவல்துறையினர் மிதிவண்டியில் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். 'பீட் சைக்கிள்' என்ற திட்டம் குருகிராம் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மிதிவண்டிகளில் வீதிகளிலும், சாலைகளிலும் ரோந்து செல்கின்றனர். எளிதாக சென்றுவருவதற்கு ஏற்ற வாகனம் மிதிவண்டி என்பதால் இந்த திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்