இந்தியா

Haryana || பேக்கேஜிங் நிறுவனத்தில் தீ விபத்து - சூழ்ந்த கரும்புகை

பேக்கேஜிங் நிறுவனத்தில் தீ விபத்து - சூழ்ந்த கரும்புகை

thanthitv

ஹரியானா மாநிலம் குருகிராமில், உள்ள ஒரு பேக்கேஜிங் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இந்நிலையில் தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவியது.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்