இந்தியா

ஹரியானாவில் வீட்டு உபயோகப் பொருள் கிடங்கில் தீ : பேராபத்து தவிர்ப்பு - விசாரணைக்கு உத்தரவு

ஹரியானா மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், வீட்டு உபயோகப் பொருள் வைப்பகம் முற்றிலும் எரிந்து நாசமானது.

தந்தி டிவி

ஹரியானா மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், வீட்டு உபயோகப் பொருள் வைப்பகம் முற்றிலும் எரிந்து நாசமானது. கொழுந்துவிட்டு எரிந்த தீ, மளமளவென எங்கும் பரவியது. இதனால், அந்தப் பகுதியில் ஜூவாலையின் தாக்கம் தாக்க கதகதப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்