இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - மேடை சரிந்ததால் பரபரப்பு

ஹரியானாவில், விவசாயிகள் போராட்டத்தின் போது, மேடை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

ஹரியானாவின் ஜிந்த் என்ற பகுதியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்துக்கு இடையே, விவசாய சங்கங்களின் தலைவர்கள் நின்றிருந்த மேடை சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்