இந்தியா

விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவில்லை - சிரோன்மணி அகாலிதளம் ஹர்சிம்ரத் கவுர் பாதல்

விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் கேட்கவில்லையென்றும் தற்போது விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஷிரோமணி அகாலிதளம் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் கேட்கவில்லையென்றும் தற்போது விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஷிரோமணி அகாலிதளம் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஷிரோமணி அகாலிதளம் அமைப்பினர் லக்னோ விமான நிலையம் வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹர்சிம்ரத் கவுர் பாதல் , விவசாயிகள் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவில்லையென்று தெரிவித்தவர், விவசாயிகளுக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதாக கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்