இந்தியா

டோல் பிளாசாவில் துப்பாக்கியை காட்டிய கார் பந்தய வீரர்

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே கார் பந்தய வீரர் ஒருவர் துப்பாக்கி முனையில், சுங்கச் சாவடி கடந்த காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி
ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே கார் பந்தய வீரர் ஒருவர் துப்பாக்கி முனையில், சுங்கச் சாவடி கடந்த காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வேகமாக வந்து சுங்கச் சாவடியில் வழக்கம் போல் நிறுத்தப்பட்டது. அப்போது, காருக்குள் இருந்த நபர், வரிகேட்ட நபரிடம் துப்பாக்கியை எடுத்து காட்டி மிரட்டினார். இதைத் தொடர்ந்து சுங்க கட்டண தடுப்பு திறக்கப்பட்டது. அங்கிருந்து அந்தக் கார் வேகமாக புறப்பட்டுச் சென்றது. இந்தச் சம்பவம் சாலையில் சுங்கம் வசூல் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்