இந்தியா

Harish Rana | Mercy Killing|பிரிந்தது ஹரிஷ் ராணா உயிர்..140 கோடி இந்தியர்களை உடைத்த முதல் கருணை கொலை

பிரிந்தது ஹரிஷ் ராணா உயிர்..140 கோடி இந்தியர்களை உடைத்த முதல் கருணை கொலை

thanthitv

பிரிந்தது ஹரிஷ் ராணா உயிர்..140 கோடி இந்தியர்களை உடைத்த முதல் கருணை கொலை

கருணை கொலை - ஹரிஷ் ராணாவின் உயிர் பிரிந்தது 13 ஆண்டுகள் கோமாவில் இருந்த ஹரிஷ் ராணா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். 2013ல் விபத்தில் சிக்கிய ஹரிஷ் ராணா, நீண்ட காலமாக உணர்வற்ற நிலையில் இருந்தார். பெற்றோரின் கோரிக்கைக்கு பிறகு, டெல்லி உயர்நீதிமன்றம் அவரை செயலற்ற கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து மருத்துவ குழு அவருக்கு வழங்கப்பட்டு வந்த உயிர் காக்கும் சிகிச்சைகளை நிறுத்திய நிலையில், அவர் இன்று உயிரிழந்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை