இந்தியா

"தல தோனியை போல் மாறிய ஹர்திக் பாண்டியா.." - இந்திய வீரர் புகழாரம்

தந்தி டிவி

ஹர்திக் பாண்டியாவின் அதிரடி இன்னிங்ஸ் தோனியை நினைவு படுத்தியதாக, இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி புகழாரம் சூட்டி உள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றானது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், கேப்டன் ஹர்திக் பண்டியா 52 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹனுமா விஹாரி, தொடக்கத்தில் நிதானமாக தொடங்கினாலும் தேவையான கட்டத்தில் சரவெடியாக பேட்டிங் செய்யும் தோனி போல, ஹர்திக் பாண்டியா தன்னை மெருகேற்றி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை