இந்தியா

harassment || சீண்டிய காமவெறி பைலட் ஏர் ஹோஸ்டஸ்-க்கு நேர்ந்த துயரம்

தந்தி டிவி

பெங்களூருவில் தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மூத்த பைலட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

26 வயதாகும் பெண் கேபின் க்ரூ ஊழியருக்கு, சீனியர் பைலட் ரோகித் சரண் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கடந்த 18-ம் தேதி ஹோட்டலில் இருந்த போது இச்சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஐதராபாத் திரும்பியவுடன் புகார் அளித்துள்ளார். அதில், மது அருந்திய நிலையில் ரோகித் சரண் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்