இந்தியா

"ஹாப்பி நியூ இயர் வந்ததே..!" -புதுவையில் நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைக்கு அனுமதி

தந்தி டிவி

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரியில் மதுக்கடைகள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இரவு 11 மணி வரை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நிலையில், வரும் 31-ம் தேதி

மதுக் கடைகள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட, கலால்துறை அனுமதியளித்துள்ளது.

ரெஸ்டோ பார்கள் மற்றும் திறந்தவெளி மதுபான கொண்டாட்டங்களும் நள்ளிரவு 1 மணி வரை நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Coimbatore | DMK | "மோடி இங்க வந்தா நம்ம இலக்கு உறுதி..." - கோவை மண்ணை அதிரவிட்ட CM ஸ்டாலின்

Breaking | ECI | Collector | ஆட்சியர்கள் மாற்றம்.. ECI அடுத்தடுத்த அதிரடி

CM Stalin | DMK | TN Election |வழிநெடுகிலும் குவிந்த தொண்டர்கள் படை - முதல்வர் ஸ்டாலின் மாஸ் ரோடு ஷோ

BREAKING || தமிழ்நாடு டிஜிபி மாற்றம் - அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்

Edappadi Palaniswamy | ADMK | "தமிழ்நாட்டிற்கு நீங்கள் முதல்வராக இருக்கலாம்.." - அனலாய் பேசிய ஈபிஎஸ்