இந்தியா

Hansika | Rajasthan | இணையத்தில் தீயாய் பரவும் ஹன்சிகா போட்ட போஸ்ட்

தந்தி டிவி

ராஜஸ்தானின் ரந்தம்போர் Ranthambore தேசியப் பூங்காவில் ஜாலியாக பொழுதுபோக்கிய வீடியோவை நடிகை ஹன்சிகா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ஹன்சிகாவிற்கு 2022ஆம் ஆண்டு திருமணமான நிலையில், தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஹன்சிகா தனியாக தீபாவளி கொண்டாடிய ஸ்டில்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் ஹன்சிகா ரந்தம்போர் Ranthambore தேசியப் பூங்காவுக்கு அவரது அம்மா, சகோதரர் உடன் சென்ற ஹன்சிகா, அங்கு புலி, கரடி, மான் உள்ளிட்டவற்றை நேரில் பார்த்ததை வீடியோவாக பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை