புற்றுநோயாளிகளுக்காக தலைமுடி தானம் - கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தலை முடி தானம் செய்யும் நிகழ்வு மும்பை மாநகரில் நடைபெற்றது.
தந்தி டிவி
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தலை முடி தானம் செய்யும் நிகழ்வு மும்பை மாநகரில் நடைபெற்றது. பெண்கள் பலர் இதில் கலந்து கொண்டு, தங்களது முடியை தானம் செய்தனர். நிகழ்வின் ஒரு பகுதியாக, புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.