இந்தியா

#JUSTIN : "ஞானவாபி மசூதி... நியமிக்கப்பட்ட பூசாரி"களமிறங்கிய மசூதி கமிட்டி.. பரபரப்பில் PM தொகுதி

தந்தி டிவி

ஞானவாபி மசூதி விவகாரம் - மசூதி கமிட்டி புதிய மனு/கோப்புக்காட்சி/ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையை வழிபட இந்துக்களுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்த விவகாரம்/வாரணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு/முஸ்லீம் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு /உயர்நீதிமன்றத்தை நாடுமாறு மசூதி கமிட்டிக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரைபடி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?